Cinema

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

Cine News, Cinema, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu
நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதேநேரம், வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கவில்லை என்று உறுப்பினர்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தலை திட்டமிட்டப்படி நடத்தவேண்டும். ஆனால், பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணியை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் ஜூன் 23-ந்தேதி தேர்தல் நடந்தது. இதற்கிடையே தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிப்பதற்கு பதிவுத்த
என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்!

என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்!

Cine News, Cinema, Interview
என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் - நடிகை சோனா வேண்டுகோள்! நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை சோனா. அவரது நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான கதைகள் தற்போது அவரைத் தேடிவர துவங்கியுள்ளன.. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான பச்சமாங்கா என்ற படத்தில் நடிகை சோனா அதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி  தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ட்ரைலரில் நடிகை சோனாவின் கவர்ச்சியான உடை குறித்து பலரும் சோனா இப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று செய்தி பரப்பி வருகிறார்கள்.  ஒரு பிரபல தமிழ் நாளிதழ் கூட "ஷகிலா வழியில்
Kodeeswari Kousalya Kharthika’s Day Out!

Kodeeswari Kousalya Kharthika’s Day Out!

Cine News, Cinema, Interview
Kodeeswari Kousalya Kharthika’s Day Out! Chennai, 23 January, 2020: Kousalya Khartika created television history last night on COLORS Tamil’s Kodeeswari by being the first differently-abled woman contestant to win Rs 1 crore in the show format in India.  She had a special day as she celebrated her achievement with her family, friends and some special personalities. Hon’ble Chief Minister Shri. Eddapadi K. Palaniswami met and lauded Kousalya Karthika for her historical win. She had a special meet and greet with the Chief Minister who spent time with her and her family along with the show host Radikaa Sarathkumar and Business Head-COLORS Tamil, Mr. Anup Chandrasekharan. It didn’t end there. She went on to meet her favourite actor Ulaganayagan Kamal Haasan who appreciated her outstanding pe
10 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட டே நைட் திரைப்படம்

10 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட டே நைட் திரைப்படம்

Cine News, Cinema, Interview
10 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட டே நைட் திரைப்படம் அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும் அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்.கே.கண்டி. இவர், சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்கியவர். டே நைட் படம் குறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறும்போது, ‘ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் இரண்டு மாத காலங்கள் தங்கி எடுக்கப்பட்ட முழு நீள தமிழ் திரைப்படம் இது. மிகக்குறைந்த முதலீட்டில் மிகக்குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக தொழில்நுட்பக் கலைஞர்கள். இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்பதை விட மர்டர் மிஸ்டரி படம் என்று சொல்லலாம். ப
“83” படத்தில் இணைந்த கமலஹாசன்!

“83” படத்தில் இணைந்த கமலஹாசன்!

Cine News, Cinema, Interview
“83” படத்தில் இணைந்த கமலஹாசன்! கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல்  எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இவ்வாண்டின் வெகு முக்கிய படைப்பான “83” படத்தின் தமிழ் பதிப்பை  வழங்குகிறார்கள். இந்திய சினிமாவில் சரித்திரம் படைத்த  பன்முகத்தன்மை கொண்ட நாயகனாக விளங்ககூடியவர் கமலஹாசன்.  அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல்  ( Rajkamal Films International ) தயாரிக்கும் மற்றும் வழங்கும் படங்கள்,எப்போதும் தரமும் தனித்தன்மை ஒருங்கே கொண்டதாக இருக்கும். அந்த வகையில் “83” படத்தை தமிழில் வழங்குவது குறித்து திரு. கமலஹாசன் கூறியதாவது... 83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வமும்
VILLAGE TICKET 2020

VILLAGE TICKET 2020

Business, Cinema, News, Press Releases, Tamilnadu
VILLAGE TICKET 2020  https://youtu.be/pxUZV5wu9bU Village ticket 2020 (3rd edition) is about to be held at YMCA Nandanam on Feb 7,8 & 9 th from morning at 11:00 AM to 10:00 PM. The launch of Village Ticket 2020 will be on Feb 6th. Over 3 days, VILLAGE TICKET will bring to life the various art forms, culture, cuisine and emotions that people love about the Villages that thrives in rural Tamilnadu. Village Ticket brings the pride of cultural and traditional essence, the First- ever village themed setup in Chennai.This is the third edition of the Village ticket, a thiruvizha conducted by Brand Avatar in association with Grand Catering Company. The first two editions were a crowd favorite, with many families, young and wise, kids and infants coming en masse. Village Ticket is a joint i