Author: admin

உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி, யோகா செய்கிறேன் – அமலாபால்

உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி, யோகா செய்கிறேன் – அமலாபால்

Cine News, Cinema, Events, Gallery
உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி  - யோகா செய்கிறேன் - அமலாபால் அரவிந்சாமியுடன் அமலாபால் நடித்திருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இதில் நடித்த அனுபவம் பற்றி அமலாபாலிடம் கேட்டபோது... ‘‘இந்த படத்தில் காரைக்குடி பெண்ணாக நடித்திருக்கிறேன். மூக்குத்தி, பாவாடை தாவணி, புடவை அணிந்து வருகிறேன். குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்கும் படமாக சசிகணேசன் இதை இயக்கி இருக்கிறார். எப்போதும் வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பலருடைய வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் படமாக இது இருக்கும். என்னுடைய சினிமா வாழ்க்கையில் இன்றைய காலத்தை சிறந்ததாக கருதுகிறேன். ஒரு உதவி இயக்குனரை போல் எல்லா வேலைகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். கதை, படத்தொகுப்பு, இயக்கம் எல்லாவற்றையும் கவனமாக பார்ப்பேன். ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ கலகலப்பான படம். இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். இந்த படத்தி
5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை !

5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை !

Cine News, Cinema
5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் ! ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை ! சமூக ஊடகங்களில் முகநூலில் 'யூடியூப் தளங்களில் வியூஸ் அதாவது பார்வையாளர்கள் ஆயிரங்கள் தாண்டி லட்சத்தைத் தொட்டாலே சாதனை என்றும் சரித்திரம் என்றும் பரவசப்படுவார்கள். ஒரு சிறிய குறும்படம் முகநூலில் (Facebook) வெளியான 5 நாட்களில் 65லட்சம் பேர் பார்த்து 60 ஆயிரம் பேர் பகிர்ந்து ஒருலட்சம் பேர் விரும்பி (Like) சாதனை படைத்துள்ளது. அந்தப் படம் தான் 'இந்தியன் டூரிஸ்ட்' . இக் குறும்படத்தைக் 'காமன் மேன் மீடியா' தயாரித்துள்ளது. நடித்து இயக்கி தயாரித்தும் உள்ளார் காமன் மேன் சதீஷ். அவருடன் கே.பி. செல்வா உறுதுணையாகப் பங்கெடுத்துள்ளார். இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதையின் மையக்கரு. யாரோ சில சமூக விரோதிகள் செய்யும் தவறுகள் ஒட்டு மொத்த நாட்டைப் பற்ற
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

Cine News, Cinema
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது கிளாப்போர்டு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் வி.சத்யமூர்த்தி நடிக்கும் ''ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'' இளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான். ஆனால் தங்களின் புதுமையான நகைச்சுவை காணொளிகள் மூலம், இளம் ரசிகர்களின் பாராட்டுகளை மிக எளிதாக பெற்று வருகின்றனர் - யு டியூப் சமூக வலைத்தளத்தில் கலக்கி கொண்டு இருக்கும் “ எரும சாணி குழுவினர் “ இவர்கள் தற்போது கிளாப்போர்டு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரிக்கும் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “ திரைப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர். 'எரும சாணி' காணொளிகளின் இயக்குநர் ரமேஷ் வெங்கட், இந்த 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' திரைப்படம் மூலம் தம
பிரான்சிலும் 30 தியேட்டர்களில் வெளியாகிறது “மேல் நாட்டு மருமகன்”

பிரான்சிலும் 30 தியேட்டர்களில் வெளியாகிறது “மேல் நாட்டு மருமகன்”

Cine News, Cinema
பிரான்சிலும் 30 தியேட்டர்களில் வெளியாகிறது “மேல் நாட்டு மருமகன்” உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் “ மேல் நாட்டு மருமகன் “ இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - கே.கெளதம் கிருஷ்ணா இசை - வே.கிஷோர் குமார் படத்தொகுப்பு - விஜய் கீர்த்தி ( இவர் பிரபல எடிட்டர் ராஜ்கீர்த்தியின் மகன் ஆவார்) கலை - ராம் / நடனம் - சங்கர் பாடல்கள் - நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ். தயாரிப்பு நிர்வாகம் - ஆனந்த் தயாரிப்பு - மனோ உதயகுமார் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.எஸ்.எஸ் படத்தின் இயக்குனர் எம்.எஸ் .எஸ் கூறும் போது.... மேல் நாட்டு மருமகன் ஒரு கலாச்ச
பிக்பாஸ் புகழ் ஹரிஷ்கல்யாண் – ரெய்சா நடிக்கும் “பியார் பிரேமா காதல்” 

பிக்பாஸ் புகழ் ஹரிஷ்கல்யாண் – ரெய்சா நடிக்கும் “பியார் பிரேமா காதல்” 

Cine News, Cinema
பிக்பாஸ் புகழ் ஹரிஷ்கல்யாண் - ரெய்சா நடிக்கும் “பியார் பிரேமா காதல்”  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக “பியார் பிரேமா காதல்” என்ற படம் உருவாகிறது. பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷ்ன்ஸ் S.N.ராஜராஜன் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பு துறையில் முதன் முறையாக கால் பதிக்கிறார். மற்ற முன்னணி நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்யா இசை : யுவன்சங்கர்ராஜா கலை : தியாகராஜன் எடிட்டிங் : மணிக்குமரன் எழுதி இயக்குகிறார் இளன். இவர் பல குறும்படங்களை இயக்கியதுடன் கிருஷ்ணா நடித்து விரைவில் வெளிவர உள்ள கிரகணம் என்ற படத்தை இயக்கியவர். தயாரிப்பு
அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ”களவாணி மாப்பிள்ளை”

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ”களவாணி மாப்பிள்ளை”

Cine News, Cinema, Interview
அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ''களவாணி மாப்பிள்ளை''   நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது. மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “களவாணி மாப்பிள்ளை “ படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர
IMA joins hands with Ibhar to implement NABH

IMA joins hands with Ibhar to implement NABH

Business, News, Press Releases, Tamilnadu
IMA joins hands with Ibhar to implement NABH Chennai Nov 18: Indian Medical Association (IMA) New Delhi has announced that it is joining hands with Ibhar and CAHO (Consortium of Accredited Healthcare Organizations ) to implement processes leading to NABH accreditation for its members Patient Safety has been a serious concern worldwide with Government and Insurance companies mandating a definitive implementation of processes that lead to safe and higher quality of healthcare delivery. In a press meet held in Chennai C Bernard, MD, IBHAR, Dr. Vijay Agarwal president CAHO, Dr T.N. Ravishankar, president IMA Dr C.N., Raja, Nursing Home Board, Dr C. Anbarasu, asst secretary, IMA addressed the media. The TN State government which implements the chief minister’s comprehensive health insurance