Author: admin

காயம்குளம் கொச்சுண்ணி சினிமா வினர்சனம் ரேட்டிங் 4/5

காயம்குளம் கொச்சுண்ணி சினிமா வினர்சனம் ரேட்டிங் 4/5

Cine News, Cinema, Vimarsanam
காயம்குளம் கொச்சுண்ணி சினிமா வினர்சனம் ரேட்டிங் 4/5 ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி, பிரியா ஆனந்த் நடித்துள்ள மலையாள படம் 'காயம்குளம் கொச்சுண்ணி'. கோகுலம் கோபாலன் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார். 'உதயநாணு தாரம்", 'மும்பை போலீஸ்", 'ஹவ் ஓல்ட் ஆர் யு" உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி மற்றும் சஞ்சய் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். பினோத் பிரதான் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் மற்றும் கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். பி.ஆh.ஓ. சுரேஷ்சந்திரா. கி.பி. 1830 காலகட்டத்தில் நடப்பது போல் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது ‘காயம்குளம் கொச்சுண்ணி’. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தையும், கேரளாவில் வசித்த உயர் சாதி பிரிவினரின் துவேஷத்தையும் எதிர்த்துப் போராடிய, நிஜமான ஒரு ஹீரோ காயம்குளம் கொச்சுண்ணியின் வரலாற்று கதை. காயங்குளத்தில் உணவு
அநீதிகள் நடப்பதற்கு முன்பே புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் – விஷால்

அநீதிகள் நடப்பதற்கு முன்பே புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் – விஷால்

Cine News, Cinema, Interview
அநீதிகள் நடப்பதற்கு முன்பே புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் - விஷால் சண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் பேசியது :- இவ்வளவு மிகப்பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். சண்டக்கோழி 2 வில் அவருடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகானது. கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையை தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, சண்டக்கோழி 2 வுக்கும் சிறப்பான இசையை தந்துள்ளார். சண்டக்கோழி 2 திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும். வெளியீட்டு தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்ப
INDIAN INSTITUTE OF WELDING – BEST WELDER COMPETITION

INDIAN INSTITUTE OF WELDING – BEST WELDER COMPETITION

Business, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
INDIAN INSTITUTE OF WELDING - BEST WELDER COMPETITION 1st National Skill Competition on Best Welders (Woman) on 12th October 2018, Chennai organized by The Indian Institute of Welding (IIW-India) India is ranked 121 out of 131 countries in female workforce participation and it is therefore widely believed that if gender parity in workforce is achieved, India can increase its GDP by 16 per cent which in turn can go a long way to boost the stagnating economy. Today women in India are striving for equal participation in every sphere of industrial activity and Welding is no exception. To encourage the Women to make their career in Welding, The Indian Institute of Welding has organized the ‘Best welder’ competition exclusively for women at the National Level, for the first time, on 12 Octob
கூத்தன் விமர்சனம் ரேட்டிங் 2.5/5

கூத்தன் விமர்சனம் ரேட்டிங் 2.5/5

Cine News, Cinema, Vimarsanam
கூத்தன் விமர்சனம் ரேட்டிங் 2.5/5 நீல்கிரிஸ் ட்ரீம் என்;டர்டெயின்மெண்ட் சார்பில் நீல்கிரீஸ் முருகன் தயாரித்து ஏ.எல்.வெங்கி இயக்கியிருக்கும் படம் கூத்தன். இதில் ராஜ்குமார், ஸ்ரீஜிதா கோஷ், கீரா நாராயணன், சோனல் சிங், நாகேந்திர பிரசாத், ஊர்வசி, ஸ்ரீரஞ்சனி, கே.பாக்யராஜ், ரேணுகா, மனோபாலா, ஸ்ரீநிpதா, கௌதம், ஆனந்த், சுரேஷ், தீனா, விஜய் டிவி சரத், விஜய் டிவி முல்லை, கோதண்டன், சன்டிவி ஆடம்ஸ், ஜூனியார் பாலய்யா, கவிதாலயா கிருஷ்ணன், ஸ்டன்ட் அலகு, கலா மாஸ்டர், ராம்கி, சஞ்சய் அஸ்ரானி, பிரியதர்ஷினி, ரம்யா, பொன் கோகிலம்(மலேசியா), பரத் கல்யாண் ஆகியோர் நடிப்பில் வெளிவந்தள்ள படம் கூத்தன். தொழில்நுட்ப கலைஞர்;கள்:-இசை-பால்ஸ்ஜி, ஒளிப்பதிவு-மாடசாமி, படத்தொகுப்பு-பீட்டர் பாபியா, பாடல்கள்-கபிலன், விவேகா, ரோகேஷ், எம்.கே.பாலாஜி, நடனம்-அசோக் ராஜா, புகைப்படம்-பாபி ஜார்ஜ் கோடியாட், கலை-ஆனந்தன், வசனம்-சித்ரா வெ
மனுஷங்கடா விமர்சனம் ரேட்டிங் 2/5

மனுஷங்கடா விமர்சனம் ரேட்டிங் 2/5

Cine News, Cinema, Vimarsanam
மனுஷங்கடா விமர்சனம் ரேட்டிங் 2/5 ஏ.கே.பிலிம்ஸ் சார்பில் எஸ்.தாரா மற்றும் கண.நட்குணன் தயாரித்திருக்கும் மனுஷங்கடா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அம்ஷன் குமார். இதில் ராஜீவ் ஆனந்த் , சசிகுமார் , மணிமேகலை, ஷீலா ராஜ்குமார் , விதூர் ராஜராஜன் , சேது டார்வின், ஆனந்த் சம்பத் , கருணா பிரசாத் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-பி.எஸ்.தரன், படத்தொகுப்பு-தனசேகர், இசை-அர்விந்த் சங்கர், பாடல்-இன்குலாப், ஒலிவடிவமைப்பு-ராஜேஷ் சுசீந்திரன், பிஆர்ஒ-கேஎஸ்கே. செல்வா. சென்னையில் இரும்பு தொழில்சாலையில் வேலை செய்யும் கோலப்பன் (ரோஜீவ் ஆனந்த்) தன் தந்தை ;இறந்த செய்தி கேட்டு சொந்த கிராமத்திற்கு விரைகிறார். அங்கே தந்தை இறந்த சோகத்தை விட அவரை புதைக்க மேல்சாதியினர் வசிக்கும் பொதுவழிச் சாலையில் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் கோபமடையும் கோலப்பனை சமாதானப் படுத்தும் உறவினர்களும், வழக்
SRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் – 2018

SRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் – 2018

Business, News, Press Releases, Tamilnadu
SRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் - 2018 கொண்டாப்பட்டது. SRM அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் கீழ் இயங்கும் நிகழ்த்து மற்றும் கவின் கலைகள் மையம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கலையரங்கில் நவராத்திரி உற்சவம் -2018டை வெகு விமர்சையாக கொண்டாடியது. அரங்கத்தில் கொலு பொம்மைகளுடன் ஜுகல்பந்தி நகழ்வில் பத்மபூசன் பண்டித் விஷ்வ மோகன் பகத் ,உலக புகழ் பெற்ற வயலின் வித்வான் அம்பி சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சியை வழங்கினர்.அதை தொடர்ந்து திரிஷக்தி என்ற அம்பாளின் மூன்று அம்சமான தேவியர்களை போற்றும் ஒடிசி மற்றும் கதக் போன்ற நடன நிகழ்ச்சியை புகழ்பெற்ற பரத கலைஞர்களான பிரிய தர்ஷினி கோவிந் ,சுஜாத்தா மோஹபட்ரா மற்றும் விதா லால் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் ,துனை வேந்தர் டாக்டர் சந்திப் சன்
கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம்

கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம்

Cine News, Cinema, Interview
https://www.youtube.com/watch?v=A2tsMGuw-1o&feature=youtu.be இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கும் 'தேவ்' திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம். பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ” தேவ் “. இப்படத்தில் கார்த்தி- க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் துவங்கியது. நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலு மணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறது. ஏற்கனவே தேவ் படக்குழுவினர் குலு மணாலியில் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் அங்கே கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நில சரிவு காரணத்தால