Author: admin

இறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை – ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

இறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை – ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

Cine News, Cinema, Interview
இறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை - 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி சில வருடங்களுக்கு முன்பு யூடியூபில் வைரலாக பரவிய குறும் படத்தின் மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு 'நான் சிரித்தால்' படத்தை உருவாக்கினோம். இதற்கு முன் வெளிவந்த 'மீசைய முறுக்கு' படத்திலும் யூடியூப் பிரபலங்கள் சிலருக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தோம். திறமை வாய்ந்த அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். 'நட்பே துணை' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே எனக்கு 'கெக்க பிக்க' குறும்படம் மிகவும் பிடித்திருக்கிறது இதைத் திரைப்படமாக மாற்ற விரும்புகிறேன் என்று கூறினேன். ஒரு மாதத்தில் முழு கதையையும் எழுதி கொடுத்தார். அப்படித்தான் 'நான் சிரித்தால்' படம் உருவானது. இப்படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் என்பதால் படத்தில் வலிமையான கருத்து இருக்க வேண்டும். குறும்படத்தை போ
பாரதிராஜா நடிக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’

பாரதிராஜா நடிக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’

Cine News, Cinema, Interview
பாரதிராஜா நடிக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைகளத்தை கருவாக கொண்டதாகவும் அமைகிறது. அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக த
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி மதிப்பில் நவீன புற்றுநோய் சிகிச்சை மையம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி மதிப்பில் நவீன புற்றுநோய் சிகிச்சை மையம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Hot News, News, Ravana Darbar, Tamilnadu
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி மதிப்பில் நவீன புற்றுநோய் சிகிச்சை மையம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் சென்னை, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி மதிப்பில் அதிநவீன எந்திரங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மைய தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, புதிய மையத்தை திறந்து வைத்து அதில் உள்ள கருவிகளை தொடங்கி வைத்தார். மேலும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.22 கோடியே 21 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மையத்தையும் காணொலிக்காட்சி மூலம் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச்செயலாளர் க.சண்முகம், சுகாதா
மேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்

மேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்

Cinema, Ennvinotham Paar, Hot News, India, News, Tamilnadu
பந்திப்பூர், டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலக புகழ் பெற்ற நிகழ்ச்சி 'மேன் வெர்சஸ் வைல்டு'. இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளை சொல்லும் இந்நிகழ்ச்சி, இம்முறை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பிற்காக பந்திபுரா புலிகள் காப்பகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பியர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் கலந்து கொண்டு பியர் கிரில்சுடன் காடுகளில் பயணம் செய்தார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. மோடியின் பாதையில் ரஜினியும் தன் வாழ்க்கை குறித்து பியர் கிரில்சுடன் பே
VELAMMAL EXCELS IN SKATING

VELAMMAL EXCELS IN SKATING

Business, News, Press Releases, Tamilnadu
VELAMMAL EXCELS IN SKATING Chennai Jan 28, Master Jayesh Vinay L, Class 7 of Velammal Main School, Mogappair campus won the gold medal in the (U-10 to U-12) category in 500m and 1000m rink race at the National level in the 20th SSFI Meet 2020 organized by Speed Skating Federation of India held between 25th and 26th January, 2020 at NIT International Skating Stadium, Nagpur. Over 1500 participants across various states took part in this tournament. The school Management congratulates the achiever on his remarkable feat.