ஒரே கூரையின் கீழ் அனைத்து விசேஷங்களுக்கும் தேவையான புரோகிதர் சேவை

அனைத்து விசேஷங்களுக்கும் தேவையான புரோகிதர் சேவையை ஒரே கூரையின் கீழ் நீங்கள் பெற்று மகிழலாம்

உங்கள் வீட்டு வைபவங்களை நடத்தித்தர புரோகிதர்கள் தேவைக்கு ஓரேயொரு தொலைபேசி அழைப்பு போதுமானது. பூஜை, ஹோமம், க்ருஹப்ரவேசம், பிறந்த நாள், ஆயுஷ் ஹோமம். காது குத்தல், திருமணம், சிரார்த்தம் போன்ற எந்த விதமான விசேஷமாக இருந்தாலும் சரி உங்கள் இல்லம் தேடி வந்து நடத்திக் கொடுக்க தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த புரோகிதர்கள் எங்கள் கைவசம் உள்ளார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரேயொரு தொலைபேசி அழைப்பு மட்டுமே. ISO 9௦௦1:2௦15 தரச் சான்று பெற்ற AstroVed நிறுவனம் தனது இந்த தன்னிகரில்லாத சேவையை www.priestservices.comஎன்ற இணைய தளத்தின் மூலமும் வாடிக்கையாளர் சேவை எண்கள் 9500095649 / 9600007573/9677299388 மூலமும் வழங்குகின்றனர்.
AstroVed நிறுவனம் மிகவும் புகழ் பெற்ற முன்னணி நிறுவனம். அதன் வாடிக்கையாளர்களின் நன்மைக்காக ஜோதிடம், பூஜை, மற்றும் ஹோமம் ஆகிய சேவைளை முழு அளவில் வழங்குகின்றது. இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை அவர்களின் திருப்திக்கேற்ப நிறைவேற்றித் தரும் தகுதிமற்றும் அனுபவம் வாய்ந்த ஜோதிட நிபுணர் குழுவும் பூஜை மற்றும் ஹோமங்கள் செய்வதற்கு தகுதி, திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த புரோகித நிபுணர் குழுவும் உள்ளனர்.
இல்லத் தேவைகளுக்கான புரோகிதர் சேவையை இந்நிறுவனம் 2௦12 ல் ஆரம்பித்தது. இந்தத் துறையில் AstroVed நிறுவனம் ஒரு முன்னோடியாக விளங்குகிறது. தற்பொழுது இந்நிறுவனத்தில் ஆறு புரோகிதர்கள் இப்பணியில் உள்ளார்கள்.
பூஜை மற்றும் ஹோமத்திற்கு தேவையான பொருட்கள் பற்றிய எந்தக் கவலையும் உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் எங்கள் புரோகிதர்களே நியாமான விலையில் கொண்டு வருவார்கள். பூஜை மற்றும் ஹோமம் செய்பவர்கள் கடைகளில் அதற்கான பொருட்கள் வாங்கச் செல்லும் போது சில பொருட்களை மறந்து விடும் வாய்ப்புள்ளது. ஆனால் எங்கள் சேவையில் புரோகிதர்களே அந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதால் உங்களுக்கு அதனைப் பற்றிய எந்தக் கவலையும் தேவையில்லை.சேவைக் கட்டணம் பூஜை நடைபெறும் இடத்தைப் பொருத்து அமையும்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பூஜைகள் மற்று ஹோமங்கள் திட்டமிடப்பட்டு, அமைத்து, நிகழ்த்தி தரப்படும்.
எங்கள் சேவை சென்னையில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களாகிய கர்நாடகா, ஆந்திரா,கேரளா போன்ற இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.

ALSO READ:

Priest-On-Demand: One-Stop Solution for all Your Spiritual Needs

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *