பாரதிராஜா, பாக்யராஜ் இணைந்து வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்

பாரதிராஜா, பாக்யராஜ் இணைந்து வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்

தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இசையமைப்பாளர் கோட்டி அவர்களின் இசையில் நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றோர் பங்கு பெற்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் மிகவும் பிரபலமானது.

அந்த பாடலுக்கான தமிழ் வரிகளை தமிழ் இயக்குனர் ஆஸிப் குரைஷி எழுத, கோட்டி இசையமைத்து பாட, நடிகர்கள் நட்டி, ஸ்ரீமன், உதயா, எம்.எஸ்.பாஸ்கர், சின்னிஜெயந்த் மற்றும் இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு போன்ற தமிழ் திரையுலகினர் பங்கு பெறும் கொரோனா விழிப்புணர்வு பாடலை தமிழ் திரையுலகின் சார்பாக தமிழ் திரையுலகின் பிதாமகர்கள் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் கே.பாக்கியராஜ் டிவிட்டர் மற்றும் முகநூலில் இணைந்து வெளியிட்டார்கள்.

Please follow and like us: