கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இந்திரஜித்’ நவ-24 ஆம் தேதி ரிலீஸ்

கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இந்திரஜித்’ நவ-24 ஆம் தேதி ரிலீஸ்

ஆக்‌ஷன் அட்வென்சர் கதைக் களத்தில் உருவாகி வரும் நவ-24 ஆம் தேதி வெளியாக  இருக்கும் ‘இந்திரஜித்’ படத்தை கலாபிரபு எழுதி, இயக்கியுள்ளார்.

கௌதம் கார்த்திக், அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். கேபி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சோனாரிகா படோரியா, ராஜ்வீர் சிங், சுதன்சு பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கெடேக்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்தப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

பொறி பறக்கும் ‘இந்திரஜித்’ டிரைலர்  கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ள ‘இந்திரஜித்’ நவ-24 ஆம் தேதி வெளியாகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *