சென்னையில் முதல் காம்போ பிராப்பர்டி நோவாடெல்  – ஐபிஸ் OMR

சென்னையில் முதல் காம்போ பிராப்பர்டி நோவாடெல்  – ஐபிஸ் OMR   துவக்கப்பட்டுள்ளது

அக்கார்ஹோட்டல்களின் வேகமான வளர்ந்து வரும் இந்திய வலையமைப்பு, சென்னையின் முதல் கூட்டு ஹோட்டல் திட்டத்தின் வழியாக 53 ஹோட்டல்களாக விரிவடைந்துள்ளது

சென்னை, 11 நவம்பர், 2017: ஐடி எக்ஸ்பிரஸ்வே என்று பிரபலமாக அழைக்கப்படும் நகரின் முக்கியப் பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR), நோவாடெல் மற்றும் ஐபிஎஸ் சென்னை OMR திறப்பினை, அக்கார்ஹோட்டல்ஸ் இன்று அறிவித்துள்ளது. சென்னை தகவல்தொழில்நுட்ப மையத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு ஹோட்டல்களும் ஒருங்கிணைந்து 342 அறைகளைக் கொண்டுள்ளன மற்றும் நகரின் முதல் கூட்டு மேம்பாடாக, அக்கார்ஹோட்டல்ஸ் உடன் இணைந்து இவைகள் அமைந்துள்ளன. உலகளாவிய அளவில், மேல்தட்டு நடு;த்தரவர்கத்தினருக்காக பிரபலமானதாகத் திகழும் நோவாடெல் மற்றும் அக்கார்ஹோட்டல்ஸின் பிரபலமான சர்வதேச எகானமி ஐபிஎஸ் பிராண்டு ஒருங்கிணைந்து, பயணிகளுக்கு வேறுபட்ட விலையீனங்களில், சிறப்பான மதிப்பு கொண்டத் தேர்வுகளை அளிக்கிறது.

153 அறைகள் கொண்ட நோவாடெல் மற்றும் 189 அறைகள் கொண்ட ஐபிஸ் சென்னன ழுஆசு ஒருங்கிணைந்து அக்கார் அடையிலானதொரு செயல்திட்ட கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். நோவாடெல் மற்றும் ஐபிஸ் சென்னை ழுஆசு கூட்டு மேம்பாட்டு முயற்சிகளின் வழியாக, இந்த பரந்துபட்ட வகையில் டெல்லி, பெங்களுரூ மற்றும் சென்னையில் அக்கார்ஹோட்டல்ஸின் புல்மேன், நோவாடெல் மற்றும் ஐபிஸ் குழும ஹோட்டல்களின் வழியாக 1718 அறைகள் கொண்ட பரந்துபட்ட வழங்குபட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது

வலையமைப்பினை வலுப்படுத்துவது மற்றும் முக்கிய நகரங்களில் முன்னோடித்துவு இருத்தலைக் கொண்டிருப்பது, அக்கார்ஹோட்டல்ஸின் முதன்மை கூர்நோக்கமாகும். நோவாடெல் மற்றும் ஐபிஎஸ் குழுவின் மிக முக்கியமான பிராண்டுகளில் ஒன்றாகத் திகழ்கிறது மற்றும் நாடு முழுவதும் அதன் வலையமைப்புமுறையே 15 முதல் 18 ஹோட்டல்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

டிரிகுவானா ஹாஸ்பிட்டாலிட்டி வென்சர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டின், தலைமை செயல் அலுவலர் திரு.சிவ குமார் அவர்கள்,“இந்த அற்புதமான செயல்திட்டத்தை அறிமுகம் செய்வதற்காக அக்கார்ஹோட்டல்ஸ் உடன் கூட்டாண்மை மேற்கொண்டுள்ளதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இக்கூட்டாண்மையின் கீழ் மேற்கொள்ளப்படும் இத்திறப்பு, எங்களது ஏழாவது ஹோட்டலாகத் திகழ்கிறது. சர்வதேச தரநிலை கொண்ட சேவைகளை, நடுத்தர அளவிலான செலவில் வழங்கும் வகையில், நோவாடெல் மற்றும் ஐபிஸ் சென்னை OMR நிலைபெற்றுள்ளது” என்று கூறினார்.

“வேறுபட்ட சந்தை தேவைகளுக்காக, மிக நெருக்கமான பிராண்டுகளை ஒருங்கிணைத்து வெற்றி பெறும் எங்களது செயல்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மிக குறிப்பிடத்தக்க துவக்கமாக, நோவாடெல் மற்றும் ஐபிஸ் சென்னை OMR கூட்டு மேம்பாட்டுத் திட்டம் திகழ்கிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, எங்களது கூட்டாளிகள் இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் யுPர்ஏ இந்தியா இன்வெஸ்ட்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு, இந்த 342-அறைகள் கொண்டதொரு முக்கிய திட்டத்திற்காக வழங்கி வரும் ஆதரவு மற்றும் உறுதிப்பாட்டிற்காக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்;தியாவில் அக்கார்ஹோட்டல்ஸ் தற்போது 53 ஹோட்டல்கள் அடங்கிய வலையமைப்பைக் கொண்டு;ள்ளது மற்றும் சென்னை குறிப்பாக எங்களது முக்கிய சந்தையாகத் திகழ்கிறது” என்று கூறினார்,அக்கார்ஹோட்டல்ஸ், இந்திதியா ரூதென்கிழக்கு ஆசியாவின், தலைமை செயல் அலுவலர் திரு.ஜீன்-மிசெல் கேஸி அவர்கள்.

வர்த்தக மற்றும் ஓய்வு பயணர்கள் என இரு தரப்பினருக்கும் பொருந்தும் நவீனமான மற்றும் சிறந்த வசதிளைக் கொண்டுள்ள அமைவிடமாகத் திகழும் நோவாடெல் மற்றும் ஐபிஸ் சென்னை OMR விருந்தினர்களுக்கு நவீனதன்மை மற்றும் சொகுசினை வழங்கும் அறைகள், பிரத்தியேக படுக்கை கருத்தாக்கங்கள் மற்றும் வை-ஃபை அணுகுவசதி ஆகியவைகளை அளிக்கிறது.

ibis

உணவு மற்றும் பானங்கள் அவுட்லெட்களின் மிகச்சிறந்த தொகுப்புகளைக் கொண்டுள்ள – தி ஸ்கொயர் என்னும் நான் முழுவதும் இயங்கும் உணவகம் உலகளாவிய மற்றும் உள்ளுர் உணவு வகைகளின் மிகச்சிறந்த தொகுப்புகளை வழங்கும் வகையில் நோவாடெல் சென்னை ழுஆசு – ல் அமைந்துள்ளது. மன அழுத்தத்தை போக்குவதற்கான தி பார், பல்வகைப்பட்ட பானங்கள் மற்றும் சிறிய அளவிலான சிற்றுண்டிகளை அளிக்கிறது. அதிகாலை 4:00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எட்டு-மணி நேர காலை உணவு கருத்தாக்கத்தைக் கொண்டு, ஐபிஸ் சென்னை OMR – ல் அமைந்துள்ள “ஸ்பைஸ் இட்” அசல் தென்னிந்திய உணவு வகைகள் மற்றும் பல்வேறு சர்வதேச உணவு வகைகளை வழங்குகிறது. இங்குள் நவீன பார், பரந்துபட்ட பானங்கள் மற்றும் சிறிய அளவிலான சிற்றுன்டி வகையினங்களை மாலை நேர ஓய்விற்குப் பொருந்தும் வகையில் வழங்குகிறது,

நோவாடெல் மற்றும் ஐபிஸ் சென்னை OMR பொது மேலாளரும் மற்றும் சென்னை அக்கார்ஹோட்டல்ஸிற்கான பொது மேலாளர் பிரதிநிதியாகவும் திகழும் திரு.டேனியல் சாவோ அவர்கள்,“இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரமாகவும் மற்றும் தென்னிந்தியாவின் முன்னணி வர்த்தக மற்றும் சொகுசு மையமாகவும் சென்னை திகழ்கிறது. நோவாடெல் மற்றும் ஐபிஎஸ் அமைவிடங்களின் வெற்றிகரமான கலவை, எங்களது விருந்தினர்களுக்கு ஒரு தனித்துவமிக்க மதிப்பு முன்மொழிவை வழங்குவதுடன், சொகுசாகவும், ஓய்வாகவும், குதூகலத்தோடும், பணியாற்றும் அல்லது ஒற்றைக் குடையின் கீழ் சிறப்பான உணவு வகைகளை உட்கொள்ளும் சிறந்த விருப்பத்தேர்வுகளை அளிக்கிறது” என்று கூறினார்.

Novotel

சென்னையில் தற்போது இயங்கும் ஆறு அக்கார்ஹோட்டல்கள் வழங்குபட்டியலில், நோவாடெல் மற்றும் ஐபிஎஸ் சென்னை OMR சேர்ந்துள்ளது. சென்னையில் மாத்திரம் 1000 – ற்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டுள்ளதன் வழியாக, நகரின் முன்னணி சர்வதேச ஹோட்டல் நிறுவனமாக அக்கார்ஹோட்டல் திகழ்கிறது.

58 நாடுகளில் 480 – க்கும் மேற்பட்ட ரிசார்ட்கள் மற்றும் சூட்களைக் கொண்டுள்ள நோவாடெல் ஹோட்டல்கள், வர்த்தக மற்றும் சொகுசு விருந்தினர்களுக்கு ஒரு முழுமையான-சேவை அனுபவத்தை, தனித்துவமிக்கதாகவும் மற்றும் மறக்கமுடியாத வகையிலும் அளிக்கிறது.65 நாடுகளில் உள்ள தனது 1000 ஐபிஎஸ் அமைவிடங்கள் வழியாக விருந்தினர்களுக்கு உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட அறைகள், நவீன மற்றும் சிறப்பான வடிவமைப்புகளுடன் கூடிய வரவேறப்பு பகுதிகளை சொகுசுடன் அனுபவித்து மகிழும் வகையில் அளிக்கிறது.

சிறப்பு திறப்பு விழா சலுகையாக, 3 இரவுகள்ழூ தங்கவும் மற்றும் 2 நாட்களுக்கு மட்டும் பணம் செலுத்தவும். பஃபே காலை உணவு மற்றும் வைஃபை உட்பட மூன்றாவது இரவு முற்றிலும் இலவசம். (* குறைந்தபட்ச தங்குதல் காலகட்டம் 3 இரவுகள் ஆகும்)

முன்பதிவுகளுக்கு அழைக்கவும்  +91 44 66444777 or +91 8939880325 or email to h6715-re@accor.com 

ALSO READ:

Chennai welcomes its first combo property with Novotel & ibis OMR

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *