ஆஸ்திரேலியா நாட்டுடன் இணைந்து எலக்ட்ரிக் ஆட்டோக்கள் சென்னையில் அறிமுகம்!

ஆஸ்திரேலியா நாட்டுடன் இணைந்து எலக்ட்ரிக் ஆட்டோக்கள் சென்னையில் அறிமுகம்! போக்குவரத்து நெரிசலால் அதிகரித்து வரும் மாசு அளவை குறைக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டுடன் இணைந்து எலக்ட்ரிக் ஆட்டோக்கள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அதிகரித்துவரும் வாகன நெரிசல் ஒரு புறம் என்றால், அவற்றால் வெளியேற்றப்படும் மாசுவின் அளவு மற்றொருபுறம். நாளுக்கு நாள் வாகனங்கள் மூலம் அதிகரித்துவரும் மாசுவின் அளவை கட்டுப்படுத்தும் விதமாக M Auto குழுமம், ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அங்கு ஆட்டோக்களில் பின்பற்றப்படும் முறைகள் என்ன … Continue reading ஆஸ்திரேலியா நாட்டுடன் இணைந்து எலக்ட்ரிக் ஆட்டோக்கள் சென்னையில் அறிமுகம்!