ஆஸ்ட்ரோவேத் தமிழ்ப் புத்தாண்டு – மேஷ ராசியில் சூரியன்  ஒரு புதிய ஆரம்பம்

ஆஸ்ட்ரோவேத் தமிழ்ப் புத்தாண்டு – மேஷ ராசியில் சூரியன்  ஒரு புதிய ஆரம்பம்

தமிழ்ப் புத்தாண்டு தினம் என்பது, 2019 ஆம் ஆண்டில் உங்கள் கனவுகளையும், லட்சியங்களையும் வெற்றிகரமாக அடைவதற்கான முயற்சிகளைத் தொடங்க ஏற்ற நாளாகும். அந்த நாளில் நிலவும் கிரக அமைப்புக்களைக் கருத்தில் கொண்டு, ஆஸ்ட்ரோவேத் கீழ்க்கண்ட வழிபாட்டு ஹோமங்களை ஏற்பாடு செய்துள்ளது. இவை உங்கள் தீய கர்மாக்களையும், தடைகளையும் நீக்கும். தெய்வீக அருளைப் பெறுவதன் மூலம் வளமான வாழ்க்கை மற்றும் நிறைவான மனம் நிறைந்த வருடமாக இந்த புத்தாண்டை ஆக்கிக் கொள்ளுங்கள். 6 புரோகிதர்கள் நடத்தும், பிரம்மாண்டமான  சாயா சம்க்ஞா ஸமேத சூர்ய நாராயண ஹோமம், கீழ சூரியமூலை ஆலயத்தில் 6 ஹோமங்கள்,சிடலைபட்டு ஆலயத்தில்கூட்டு தர்ப்பணம்,கேரள ஆலயத்தில் நவக்கிரக பூஜை,கோ பூஜை மற்றும் வேத பாடசாலை மாணவர்களுக்கு உணவளித்தல் ஆகியவை நடைபெறுகிறது.

இந்த ஹோமங்களில்  பங்குபெற

இடம்: அஸ்ட்ரோவேட் ஹோம சென்டர்

27/108,1 முதல் தெரு, அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ,

சென்னை:

9500495008,9566000134,8754403790 www.astroved.com

 ALSO READ:

ASTROVED TAMIL NEW YEAR PROGRAMMES

Please follow and like us: