இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்

இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் ஒரு பெயர் இசை ரசிகர்களிடத்தில் ஒரு எனர்ஜியை தூண்டும் என்றால் அது இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பெயராக இருக்கும். தமிழ் சினிமா வட்டாரத்தில் மிக வேகமாக ஒரு பிராண்டாக வளர்ந்து வருகிறார். அது மார்ச் 15ஆம் தேதி வெளியாகும் “இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்” படத்தில் இன்னும் பெரியதாக தயாராக உள்ளது. அவரது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தின் இசை மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்திருப்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார் சாம் … Continue reading இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்