Actor Director Mano Bala Son Harish – Priya Wedding & Reception Photos

Actor Director Mano Bala Son Harish – Priya Wedding & Reception Photos

நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் – பிரியா திருமணம் நேற்று நடைபெற்றது

நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் – பிரியா திருமணம் நேற்று (11-02-2019, திங்கட்கிழமை) காலை சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 7.19க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

Mr. Harish Son of Mr. Manobala, Mrs.Usha Manobala

Ms.Priya Daughter of Mr. T.A.Mohan, Mrs. P. Mohanalakshmi

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *