விமல் – ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“

விமல் – ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் ”இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா … Continue reading விமல் – ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“