இந்தியாவில் கட்சி நகர்வு படப்பிடிப்பு ஸ்டுடியோ துவக்கம்

இந்தியாவில் கட்சி நகர்வு படப்பிடிப்பு ஸ்டுடியோ துவக்கம்

இங்கிலாந்து சென்ட்ராய்ட் ஸ்டுடியோவோடு இணைந்து இந்தியாவில் புதிய மோஷன் கேப்ச்சர் லேப் துவக்கம்

கோயம்புத்துார், நவம்பர்  2018: பொழுதுபோக்கு மற்றும் கதை சொல்லும் துறையில், புகழ் வாய்ந்த ஸ்டுடியோக்கள் தனது ஆளுமையை மீண்டும் இந்தியாவில் நிலைநாட்டவுள்ளது. இங்கிலாந்தின் சென்ட்ராய் உடன் இணைந்து, பல நகரங்களில் நிகழ்வுகளில் படப்பிடிப்பை துவங்கியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான நிலை கொண்டுள்ள மகாலட்சுமி ஸ்டுடியோ, புகழ்வாய்ந்தாக உள்ளது.
இந்த புதிய ஸ்டுடியோவை இங்கிலாந்து செர்பியாவில் உள்ள சென்ட்ராய்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் தயாரிப்பாளருமான திரு. பில் ஸ்டில்கோ, இந்தியாவில் துவக்கி வைத்தார். வேகமான நிகழ்வுகளையும், அதன் பதிவுகளையும் படப்பிடிப்பு நிகழ்த்துவதோடு, படம் எடுத்த பின்னர் அதனை சீரமைப்பது வரை நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டன.
சர்வதேச அளவில் நிகழ்வுகளின் படப்பிடிப்பு, திரை துறை மற்றும் விளையாட்டுகளில் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. ‘கார்டியன் ஆப் தி கேலக்ஸி’, காட்ஸில்லா, ஆன்ட்–மேன், மேட் மேக்ஸ் மற்றும் அசாசின் கிரீட் போன்றவை உதாரணங்கள். நிகழ்வுகளின் படப்படிப்பு தொழில் நுட்பம், கலாச்சாரமிக்கவையாக உள்ளன.
இந்த நிகழ்வு படப்படிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதால், புகழ்வாய்ந்த இந்த ஸ்டுடியோ, திரைப்படங்கள் தயாரித்தல், அனிமேஷன் மற்றும் புதுமை காட்சிகளுக்கு புதிய பரிமாணங்களை கொடுத்துள்ளது. சர்வதேச அளவிலான தொழில்நுட்பத்தை, இந்திய கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு தளமாக அமைத்துள்ளது. முன்னோட்டம், கற்பனை நிகழ்வு தயாரிப்புகள், புதிய உருவங்களின் படத்தயாரிப்பு போன்ற விளையாட்டுகளை தயாரிப்பில் நிகழ்வுகளின் நகர்வு படப்படிப்பு முக்கியத்துவம் கொண்டுள்ளது.
துவக்க விழாவில், சென்ட்ராய்ட் தலைமை செயல் அதிகாரி மற்றும் தயாரிப்பாளர் திரு. பில் ஸ்டில்கோ கூறுகையில், ‘‘ இந்திய பொழுதுபோக்கு துறை இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அதேசமயம், படைப்பில் முன்னணிலையில் இருப்பதோடு, புதியவற்றை படைக்கும் பசியும் உள்ளது. நிதி வசதியிலும் மாபெரும் வளர்ச்சி உள்ளது. தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மட்டுமே மேம்படுத்தும். நாம் ஏற்கனவே இங்கு புதிய பொன்னான வாய்ப்புகளை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். புகழ்வாய்ந்த ஸ்டுடியோக்களோடு பங்குதாரராக இருப்பதில் புத்திசாலித்தனம் இல்லை. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பெயர் பெற்றுள்ளதோடு, தற்கால தொழில் நுட்பத்துக்கும் ஏற்புடையதாக உள்ளது,’’ என்றார்.
துவக்க விழாவில், திரு. ஆன்ந்த் ருங்டா கூறுகையில், ‘‘ புகழ்வாய்ந்த ஸ்டுடியோக்கள், சிறந்தவற்றையே உருவாக்குகின்றன. தொழிநுட்பம், தயாரிப்பு, கற்பனைகள் அல்லது எத்தகைய ஆதரவாக இருந்தாலும் தடம் பதிப்போம். கலை மற்றும் புதுமையை படைக்கும் துறையில், புதிய பரிமாணங்களையும் உருவாக்க ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம்,’’ என்றார்.
புகழ்வாய்ந்த ஸ்டுடியோவின் மோஷன் கேப்ச்சர் லேப், 1500 சதுரடியில் அமைக்கப்பட்டுள்ளது. இது கலைஞர்களின் பயணத்திலும், படப்பிடிப்பிலும், படிப்பிடிப்புக்கு பின் தயாரிப்பிலும் பேருதவியாக இருக்கும். புதிய தொழில்நுட்பத்தில், புதிய படைப்புகளின் காடசியோடு, புதிய இடத்தை பிடிப்பதிலும், புதிய தலைமுறைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ALSO READ:

India gets their first-ever international standard Motion Capture Lab

 

Please follow and like us: