கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி  ‘ILDCON 2018’

கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி  ‘ILDCON 2018’

கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மற்றும் லங் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா
இணைந்து நுரையீரல் மாற்றுப்பதியம் மற்றும் உறுப்பிடை நார்த்திசு நுரையீரல் நோய்கள்
ம Pது மேம்பட்ட மேலாண்மை மீதான! முதல் சர்வதேச மாநாடு தொடங்கியது

சென்னை, 2018, அக்டோபர்  : ‘ILDCON 2018’ என்ற பெயரில் நுரையீரல் மாற்றுப்பதியம் மற்றும்
உறுப்பிடை நாரத் திசு நுரையீரல் நோய்கள் மீது மேம்பட்ட மேலாண்மை மீதான முதல் சர்வதேச
மாநாட்டை கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி சென்னையில் இன்று நடத்தியது. இந்த இரண்டு நாள் மாநாடு, இந்தியாவிலிருந்து மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல பிரபல மருத்துவ நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். 350 சிறப்பு நுரையரீ லியல் மருத்துவ நிபுணர்கள், தீவிர சிகிச்சை மருத்துவரக் ள் மற்றும் இதய மார்பக அறுவைசிகிசi; ச நிபுணர்கள் ஆகியோரோடு தேசிய அளவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற 100 கல்வியாளரக் ளும் இதில் கலந்துகொண்டனர்.

திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும், தலைவருமான பத்மபூஷன் கமல்ஹாசன் இந்த மாநாட்டு நிகழ்வை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் முதன்மை செயலர் டாக்டர். து. இராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் இந்நிகழ்வில் பங்கேற்று உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் மற்றும் உறுப்பு மாற்றுப்பதியம் குறித்து தனது உரையில் வலியுறுத்தினார்.

கிளெனிகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ்-ன் இதய மற்றும் நுரைய Pரல் மாற்றுப்பதிய மையத்தின் தலைவரும், செயல்திட்ட இயக்குநருமான டாக்டர். சந்தீப் அட்டவார் மற்றும் கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் மாற்றுப்பதிய நுரைய Pரலியல் நிபுணர் டாக்டர். அபர் ஜிண்டால் ஆகியோரால் இந்த ஐடுனுஊழுN என்ற மாநாடு திட்டமிடப்பட்டது. இறுதிநிலை நுரையீரல் நோய் மற்றும் மாற்றுப்பதிய துறையில் உயர்தர கல்வியை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாக இந்த மாநாட்டை நடத்துவது அவர்களின் குறிக்கோளாக இருந்தது. முற்றிய இறுதிநிலை நுரையீரல் நோய், நுரையீரல் சார்ந்த அதிதீவிர சிகிச்சை, மார்பறைசச் pரை அறுவைசிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்றுப்பதியம் ஆகியவற்றில் மிக நவீன மேலாண்மை செயல்தளத்தில் தேசிய அளவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற பல வல்லுநர்கள் இதில் பங்கேற்றதால் இந்த மாநாடு அதிக பயனுள்ளதாகவும், சிறப்புககு; ரியதாகவும் விளங்கியது. இம்மாநாட்டில் இடம்பெற்ற அறிவியல் செயல்திட்டங்களில் சிறப்புரைகள், கலந்து உரையாடுகிற குழு விவாதங்கள் மற்றும் நோய் நேர்வு குறித்த விவாதங்கள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன.
டாக்டர். ஸ்டீவ்ஸ் ரிங், டாக்டர். ஃபெர்னான்டோ டோரஸ், டாக்டர். ஹரிஷ் சீதம்ராஜு, டாக்டர். கணேஷ் ரகு, டாக்டர். ஸ்ரீனிவாஸ் பொல்லினேனி, டாக்டர். நமிதா சூட் மற்றும் டாக்டர். டேவிட் நயிடிச் போன்ற ருளுயு-வைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற நுரையீரல் மற்றும் இதய – மார்பறைச்சிரை மாற்றுப்பதிய நிபுணர்களின் பங்கேற்பு இந்த மாநாட்டு நிகழ்வை ஒரு மாபெரும் வெற்றி நிகழ்வாக ஆக்குவதற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியது.

இந்தியாவில் முதல் வெற்றிகரமான ஒற்றை நுரையீரல் மாற்றுப்பதிய சிகிச்சையானது நிகழ்த்தப்பட்டபோது, கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் இதய மற்றும் நுரைய Pரல் மாற்றுப்பதிய செயல்பிரிவானது, 2011-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போது இங்கு இயங்கிவரும் இதய மற்றும் நுரையீரல் மாற்றுபப் திய சிகிச்சை குழுவினர் இத்துறையில் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டவரக் ளாக புகழ்பெற்றிருக்கின்றனர்.

கடந்த 18 மாதங்கள் என்ற காலஅளவில் 50 இதய மாற்றுப்பதியங்கள் மற்றும் 50 நுரையீரல்
மாற்றுப்பதியங்கள் உட்பட மொத்தத்தில் 100 மாற்றுப்பதிய சிகிச்சைகள் இங்கு வெற்றிகரமாக
செயய் ப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. மாற்றுப்பதியத்திற்கு பிறகு சிகிசi; ச பலனளிக்கும் வெற்றியின் விகிதாச்சாரமானது, சரவ் தேச தரநிலைகளுக்கு நிகரானதாக இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முற்றிய இறுதிநிலை நுரையீரல் நோயினால் அவதியுறுகிற நோயாளிகளுக்கு மிகசச் pறப்பான, சாத்தியமுள்ள சிகிச்சை விருப்பத்தேர்வை இங்கு செயல்படுகிற இதய மற்றும் நுரையீரல் மாற்றுப்பதிய செயல்பிரிவானது வழங்குகிறது.

கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிடடி; யின் இதய மற்றும் நுரையீரல் மாற்றுப்பதிய மையத்தில் வெற்றிகரமாக நுரையீரல் மாற்றுப்பதிய சிகிச்சையை செய்துகொண்டிருக்கிற நோயாளிகளில் சிலர் இந்நிகழ்வில் ஆரவ் த்தோடு கலந்துகொண்டனர். குணப்படுத்த இயலாத நுரையீரல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டதிலிருந்து தினசரி வாழ்க்கையில் துன்பத்தையும், துயரத்தையும் படிப்படியாக அதிகமாக்கி சுவாசிப்பதையே ஒரு பெரும் சுமையாக மாற்றிய இந்த நோயுடனான தங்களது வாழ்க்கைப்பயணத்தையும் மற்றும் நுரையீரல் மாற்றுப்பதியத்திற்கு பிறகு நோய் பாதிப்பில்லாமல் ஆரோக்கியமான, இயல்பான வாழ்க்கையை நடத்திவரும் தங்கள் வாழ்க்கை கதையை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

கிளெனிகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ்-ன் இதய மற்றும் நுரைய Pரல் மாற்றுப்பதிய மையத்தின் தலைவரும், செயல்திட்ட இயக்குநருமான டாக்டர். சந்தீப் அட்டவார் பேசுகையில், ‘முற்றிய இறுதிநிலை நுரையீரல் நோயின் கடும் சுமையானது, உலகெங்கிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மிகப்பெரியதாக இருக்கிறது. இப்பாதிப்பிற்கு மிக உறுதியான சிகிச்சை விருப்பத்தேர்வுகள் இல்லாதது மருத்துவர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் நீண்டகாலமாகவே பெரும் சோதனையாகவும் வருத்தமளிப்பதாகவும் இருந்துவந்திருக்கிறது. கிளெனிகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ்-ல் நுரையீரல் மாற்றுப்பதிய சிகிசi; சயை தொடர்ந்து நிலையான, மற்றும் வெற்றிகரமான சிகிச்சை பலன்கள், வாழ்க்கையையே முடமாக்கிவிடுகிற இந்த நோய்க்கு ஒரு புதிய, விரும்பப்படுகிற மற்றும் நம்பிக்கையான அணுகுமுறையை கொண்டுவருகிற ஒரு வினையூக்கியாக இருக்கும்,” என்றார்.

கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிடடி; யின் மாற்றுப்பதிய நுரையீரலியல் நிபுணர் டாக்டர். அபர்
ஜிண்டால் பேசுகையில், ‘நுரையீரல் மாற்றுப்பதிய சிகிசi; ச என்பது, தெளிவாக தெரிகிற நீண்டகால சிகிச்சை விருப்பத்தேர்வாக நிலையான இடம்பெற்றிருக்கிறது. அறிவியல் மேம்பாடுகளோ அல்லது பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களின் குழுக்களோ மட்டும் இதற்கு காரணமல்ல@ உடல் உறுப்புகளை தானமளிப்பவர்களின் குடும்பங்களது நிகரற்ற தாராள குணம், என்ஜிஓ-க்களின் தளராத முயற்சிகள், சோக நிகழ்விலிருந்து ம Pள்வதற்கு உதவும் ஆலோசகர்கள், தானமளிப்பவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில அரசின் சுகாதார துறையின் ஆதரவோடு இயங்குகிற டிரான்ஸ்டான் (TRANSTAN) ஆகிய அநேகரின் ஒருங்கிணைந்த செயல்பாடே இதனை சாத்தியமாக்கியிருக்கிறது,” என்று கூறினார்.

கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் நுரைய Pரல் மாற்றுப்பதிய துறையின் தலைவர் டாக்டர். விஜில்ரகுலன் இதில் பேசுகையில், ‘உறுப்பு மாற்றுப்பதியத்திற்கு பிறகு, சிகிச்சையின் விளைவு குறித்து தகவலளிப்பது உலகெங்கிலும் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. ஒரு அறிவியல் அமைப்புக்கு இசச் pகிச்சையின் முடிவை குறித்து தகவலளிப்பது தரமதிப்பீடு, செயல்திறன் மீளாயவு; , முன்னேற்றம் மற்றும் சுயபரிசோதனைக்கான தொடர் தேடல் மற்றும் இன்னும் சிறப்பான சிகிசi; ச பராமரிப்புககு; வழிவகுக்கிறது. எங்களது, சிகிச்சை செயல்பாடுகளின் விளைவுகளை ISHLT-க்கு தொடர்ச்சியாகவும், விரிவாகவும் மற்றும் துல்லியமாகவும் தகவலளிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தியா முழுவதிலும் இதய மற்றும் நுரையீரல் மாற்றுப்பதிய செயல்தளத்தில் முதன்மையான சேவை வழங்குநராக நாங்கள் பெற்றிருக்கும் பரிணாம வளர்ச்சியை இது விரைவாக்கியிருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார். பார்க்வே பந்தாய் லிமிடெட்-ன் இந்திய செயல்பாடுகள் பிரிவின் தலைமை செயல் அலுவலர் டாக்டர். அஜய் பக்ஷி பேசுகையில், ‘டாக்டர். சந்தீப் அட்டவார் அவர்களின் சிறப்பான வழிகாடடுதலின்கீழ் ILDCON-ல் உலகத்தரம் வாய்ந்த நுரையீரல் மாற்றுப்பதிய செயல்திட்டத்திற்கு ஆதரவை வழங்குவது பார்க்வே குழுமத்தில் அதிக பெருமிதமளிககு ம் விஷயமாகும். இந்த உயர்தரமான கல்விசார் மையத்தின் வழியாக முதிர்ச்சியடைந்த இறுதிநிலை நுரையீரல் நோய் மீதான விழிப்புணர்வை உயர்த்த நாங்கள் விரும்புகிறோம். அதுமட்டுமின்றி இந்த நோயை சமாளிப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் தீவிர செயல்முயற்சிகளை ஆதரிப்பதும் எங்களது நோக்கமாகும்,” என்று கூறினார்.

ALSO READ:

ILDCON 2018 1st International Conference on Lung Transplantation and Advanced Management of Interstitial Lund Diseases

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *