அஸ்ட்ரோவேட் பெருமையுடன் நடத்தும் நவராத்திரி நவதுர்கா ஹோமம்

அஸ்ட்ரோவேட் பெருமையுடன் நடத்தும் நவராத்திரி நவதுர்கா ஹோமம்

சென்னை : அம்பத்தூரில் அஸ்ட்ரோவேட் பெருமையுடன் நடத்தும் நவராத்திரி( தசரா) நவதுர்கா ஹோமம் – நவதுர்கை வழிபாட்டில் ஷைலபுத்ரி முதல் பிரத்தியங்கிரா தேவி,சண்டி ஹோமம் வரை அனைத்து ஹோமங்களும் மிக பிரமாண்டமாய் 9 நாட்கள் – அக்டோபர் 10 முதல் 19 2018 வரை நடைபெறுகிறது.அனைவரும் வந்து கலந்து கொண்டு அம்மனின் அருள் பெருக. இடம்: நம்பர் 27/108 , முதல் தெரு ,அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் , சென்னை 600058முன்பதிவிற்கு
அழையுங்கள் :9566000134 / 9003111077 Website:www.astroved.com

பூஜை நடைபெறும் நாள்/ நேரம் சிறப்பு ஹோமம் ஹோமத்தின் பயன்கள்
10-10-2018 ஞாயிற்றுக் கிழமை, மாலை 6:00 மணி சைலபுத்திரி
ஹோமம் ஆபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள
11-10- 2018 திங்கட் கிழமை, மாலை 5:00 மணி பிரம்மச்சாரிணி ஹோமம்
அமைதியான வாழ்க்கை , அழகு மற்றும் வாழ்க்கையின் முன்னெற்றம்
12-10 -2018 மாலை செவ்வாய்க் கிழமை, 5:00 மணி சந்திராகண்ட ஹோமம் பயத்தை நீக்கி எதிரிகளை அழித்து வாழ்வில் முன்னேற
13-10-2018 புதன் கிழமை, மாலை 6:00 மணி கூஷ்மாண்ட
ஹோமம் நீண்டகாலம் ஆரோக்கியதுடன் வாழ நோய் இல்லாமல் வாழ
14-10-2018 வியாழக் கிழமை, மாலை 4:30 மணி ஸ்கந்தமாதா ஹோமம் தடைகளை நீக்கி வாழ்வில் வெற்றி பெற
15-10- 2018 வெள்ளிக்கிழமை, மாலை 5:30 மணி காத்யாயனி ஹோமம் திருமண தடைகளை நீங்க
16-10-2018 சனிக் கிழமை மாலை 4:00 மணி காலராத்திரி
ஹோமம் வாழ்வில் வளம் பெற
16-10-2018 சனிக் கிழமை மாலை 6:00 மணி பிரத்தியங்கிரா தேவி ஹோமம்
தீய சக்திகளை விரட்ட
17-10-2018 ஞாயிற்றுக் கிழமை, மாலை 6:45 மணி மகா கௌரி ஹோமம் உடல் ஆரோக்கியம் , வாழ்வில் முன்னெற்றம்
18-10-2018 திங்கட் கிழமை, மாலை 5:45 மணி ஸித்திதாத்ரி ஹோமம் அமைதியான வாழ்க்கை அமைய
19-10-2018 செவ்வாய்க் கிழமை, மாலை 4:30 மணி சண்டிஹோமம் எல்லா தடைகளை நீக்க கண் திருஷ்டி நீங்க வாழ்வில் வெற்றி பெற

ALSO READ:

ASTROVED INVITES YOU FOR GRAND NAVA DURGA HOMA

 

Please follow and like us: