கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேல்ஸ் குடும்ப விழா! 

  கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேல்ஸ் குடும்ப விழா! வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். சேவியர் பிரிட்டோ கௌரவ விருந்தினராக … Continue reading கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேல்ஸ் குடும்ப விழா!