அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் SRM உணவக மேலாண்மை மாணவர்கள் தூய்மை இந்தியா பேரணி

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் SRM உணவக மேலாண்மை மாணவர்கள் தூய்மை இந்தியா பேரணியை நடத்தினர்.

இந்தியாவில் புகழ் பெற்ற உணவக மேலாண்மை கல்லூரிகளில் ஒன்றான
SRM உணவக மேலாண்மை கல்லூரி தனது 25ஆண்டுகளை நிறைவுசெய்கிறது.அந்த நிகழ்வினை ஒட்டி 20.09.18 அன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.அத்தோடு விழிப்புணர்வு பேரணியையும் நடத்தினர்.பொது மக்களுக்கு தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.இந்நிகழ்வில் கூடுதல் வன அலுவலர் திரு யுவராஜ் ஐஎப்எஸ் மற்றும் உணவக மேலாண்மை கல்லூரி இயக்குநர் முனைவர் அசோக் அன்டணி ஆகியோர் முன்னிலையில் தூய்மை பாதுகாப்பு பற்றிய உறுதிமொழி எடுத்தகொள்ளப்பட்டது.

ALSO READ:

SRMIHM Swachh Bharat Cleanliness Campaign at Vandalur zoo

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *