புதுமுகங்கள் ஆச்சு-பிரிஷா நடிக்கும் “லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க”

“லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க” புதுமுகங்கள் ஆச்சு-பிரிஷா நடிக்கும் “லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க” காமெடி படத்தை இயக்குகிறார் புதியவர் சு.சத்தியசீலன். அருணாச்சலம் தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக A.சரவணன் தயாரிக்கும் படத்திற்கு ” லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க ” என்று வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரிஷா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் நளினி நாடோடிகள் கோபால், கோதண்டம் பரோட்டா முருகேஷ் ஈரோடு முருகசேகர், … Continue reading புதுமுகங்கள் ஆச்சு-பிரிஷா நடிக்கும் “லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க”