விஸ்வரூபம்-2 டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஸ்வரூபம்-2 டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிந்த நிலையில், சமீபத்தில் தணிக்கை குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழை் கிடைத்தது. அதுமுதல் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலர்  ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

 

ALSO READ:

TRAILER OF MUCH AWAITED TAMIL FILM VISHWAROOPAM 2 TO BE LAUNCHED BY SHRUTI HAASAN ON 11TH JUNE AT 5 PM

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *