இந்தியா முழுவதும் யாரிஸ் வாகன டெலிவரியை டோயட்டா கிர்லோஸ்கர் தொடங்கியுள்ளது

இந்தியா முழுவதும் யாரிஸ் வாகன டெலிவரியை டோயட்டா கிர்லோஸ்கர் தொடங்கியுள்ளது

இந்தியா முழுவதும் உள்ள டோயட்டா டீலர்ஷிப்கள் மூலமாக யாரிஸ் வாகன டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

யாரிஸ் வாகனம் தொடர்பாக தகவல்களை, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர்.

இந்த மே மாத இறுதிக்குள்ளாக ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடம் யாரிஸ் வாகனம் கொண்டு சேர்க்கப்படும்.

இந்த யாரிஸ் வாகனத்தில் தனித்துவம் வாய்ந்த சிறப்பான மேம்பட்ட வசதிகள் உள்ளன.

யாரிஸ் வாகனத்தில் பாதுகாப்புக்கு தலையாய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதுஇதில் எஸ்ஆர்எஸ் ஏர் பேக்குகள் உள்ளன.

முதல் வாகனமானது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றாற்போன்று 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான விலையில் வழங்கப்படுகிறது.

யாரிஸ் வாகனமானது, 8,75,000 ரூபாய் முதல் 14,07,000 ரூபாய் வரை விற்கப்படும்மேலும் இந்த வாகனங்களின் அறிமுக விலையின் விவரங்கள் வருமாறு:-

 

வாகன வகை

எம்.டி.,

சிவிடி

J

₹ 8,75,000/-

₹ 9,95,000/-

G

₹ 10,56,000/-

₹ 11,76,000/-

V

₹ 11,70,000/-

₹ 12,90,000/-

VX

₹ 12,85,000/-

₹ 14,07,000/-

சென்னைமே 2018: டோயட்டா கிர்லோஸ்கர் நிறுவனமானது தனது சேடன் வகைகளில் யாரிஸ் என்ற புதிய வகையை இன்று அறிமுகம் செய்கிறதுநாடு முழுவதும் இந்த வாகனம் விற்பனைக்கு வரவுள்ளதுஇந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டவிரும்பத்தக்க வாகனங்களில் யாரிஸும் ஒன்றாகத் திகழும்இந்த வாகனமானதுநவீன தொழில்நுட்பம்உணர்ச்சிப்பூர்வமான வடிவமைப்புபாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம்சிறந்த தரம் என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும்வாடிக்கையாளர்கள் டோயட்டாவின் எந்த டீலர்களிடமும் யாரிஸ் வாகனங்களை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்முதல் நாளிலேயே சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை டோயட்டா நிறுவனம் டெலிவரி செய்யும் என்று எதிர்பார்க்கிறது.

ஒரே தேசம்ஒரே விற்பனை விலை என்ற கொள்கையின் அடிப்படையில்யாரிஸ் வாகனமானது இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்களிடமும் ஒரே விலையிலேயே கிடைக்கும்அதாவதுரூ.8,75,000 முதல் ரூ.14,07,000 என்ற விலையில் யாரிஸ் வாகனத்தைப் பெற்றிடலாம்இது ஷோரூம் விலையாகும்இதைத் தாண்டி உள்ளூர் சாலை வரி மற்றும் இதர வரிகள் வேறுபடும் என்பதால் இறுதி விலையில் மாறுபாடுகள் இருக்கலாம்இந்த ஆண்டில் நடைபெற்ற இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் புதிய சேடன் வகைகள் நான்கு தரத்தில் வெளியிடப்பட்டனஅவை ஸ்பீடு சிவிடி அல்லது ஸ்பீடு எம்டி என்ஜின் கொண்டு வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

தரம்நீண்ட ஆயுள்நம்பகத்தன்மை ஆகிய மூன்று அம்சங்களை தாரக மந்திரமாகக் கொண்டு டோயட்டா கட்டமைக்கப்பட்டுள்ளதுயாரிஸ் வாகனத்தில் 11-க்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த அம்சங்கள் உள்ளனகுறிப்பாகபாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த எஸ்ஆர்எஸ் ஏர் பேக்ஸ்பவர் டிரைவர் சீட்காற்று புகும் வசதி கொண்ட மேற்கூரைசக்கரத்தின் காற்று அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்புவாகனத்தை நிறுத்தும் போது முன்புற எச்சரிக்கும் கருவி என பல்வேறு தனித்துவம் வாய்ந்த அம்சங்கள் உள்ளன.

இந்த விழாவில்டோயட்டா கிர்லோஷ்கர் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு அகிடோ தாச்சிபனா பேசியதாவது:-

பாதுகாப்புதரம்நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகிய அம்சங்களில் ஒரு மைல்கல்லை எட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கார்களை டோயட்டா நிறுவனம் வழங்கி வருகிறதுஇந்தியாவில் கார் விற்பனைச் சந்தை என்பது மிகவும் போட்டி நிறைந்ததுஉலகத்தரத்திலான தயாரிப்புகளால் ஈர்க்கப்படுவது போன்ற காரணிகளால் வாடிக்கையாளர்களின் கார்கள் மீதான ரசனையும்ஈர்ப்பும் மாறிக் கொண்டே இருக்கின்றனயாரிஸ் வாகனமானது சர்வதேச அளவில் மிகவும் ஈர்க்கப்பட்டவிரும்பத்தக்க வாகனமாக விளங்குகிறதுஇப்போதுபல்வேறு சிறப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளதுவாடிக்கையாளர்களுக்கு கார்களை விற்பனை செய்யும் அவர்களது பாதுகாப்பையே முதன்மை பிரதானமாகக் கொண்டிருக்கிறோம்எங்களது தயாரிப்புகள் வாடிக்கையாளர்களால் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுவது எங்களின் தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய வலிமையைக் கொடுத்துள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் யாரிஸ் திகழும் என நம்புகிறோம்ஆண்டுகள் தோறும் டோயட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

டோயட்டா தயாரிப்புகளுக்கு கிடைத்து வரும் வரவேற்புகள் தொடர்பாகநிறுவனத்தின் துணைத் தலைவர் திரு பி.பத்மநாபா கூறியதாவது:-

இந்தியா முழுவதும் எங்களுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்புகளைப் பெற்று வருகிறோம்யாரிஸ் வாகனம் தொடர்பான விலையையும்முன்பதிவையும் தொடங்கி 15 நாள்களே ஆகினஆனாலும்இரண்டு மாதங்களுக்கு இணையான வாடிக்கையாளர் முன்பதிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம்எங்களது தயாரிப்புகளுக்கான பணிகளை கடந்த மாதமே தொடங்கினோம்ஆனாலும்வாடிக்கையாளர்கள் நீண்ட நாள்களாகக் காத்திருக்காமல் தயாரிப்புகளை உடனடியாக பெறுவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறோம்இந்த மாத இறுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான யாரிஸ் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இதனுடன், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் யாரிஸ் வாகனம் தொடர்பான விவரங்களைக் கேட்டுப் பெற்றுள்ளனர்அவர்கள் யாரிஸ் வாகனத்தின் சாதகமான அம்சங்களை ஆராய்ந்து அதனை அங்கீகரிப்பார்கள் என நம்புகிறோம்யாரிஸ் வாகனத்தை சோதனை அடிப்படையில் இயக்கிப் பார்ப்பதற்கான நிகழ்வுகளை ஏற்கெனவே நாடு முழுவதும் தொடங்கியுள்ளோம்எனவேவாடிக்கையாளர்களிடம் இருந்து முன்பதிவுகளைப் பெறும் வகையில் நாங்கள் தொடர்ச்சியாக அவர்களுடன் பேசுவோம்.

வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதனைப் பூர்த்தி செய்யும் வகையிலான தயாரிப்புகளையே டோயட்டா நிறுவனம் எப்போதும் அளித்து வருகிறதுஎந்த வாகனத்திலும் கிடைக்காத அளவில் பாதுகாப்புஅதிக வசதிதரம்வடிவமைப்புசொகுசான பயணம் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளதுசிறப்புவாய்ந்ததை விரும்பக் கூடிய வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் யாரிஸ் வாகனம் விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைசிவிடி அடிப்படையிலான வாகனம் அனைத்து நிலைகளிலும் கிடைக்கின்றனஇந்தியாவில் இந்த என்ஜின் அடிப்படையிலான வாகனம் பெண் ஓட்டுநர்களால் பெரிதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக விளங்கி வருகிறது என்றார்.

 • யாரிஸ் வாகனத்தின் விலையானது கடைகளில் ஒரே மாதிரியாகவும்இறுதி விலையானது அதாவது சாலை வரி உள்ளிட்ட இதர வரிகளைச் சேர்க்கும் போது அவற்றில் மாறுபாடுகள் இருக்கும்.

மேலும் விவரங்கள் பெறவாடிக்கையாளர்கள் https://www.toyotabharat.com/  என்ற இணையதளத்தை அணுகலாம்.

Product Details:

 1. Safety

 • 7 SRS Airbags (D+P airbags, Side airbags, Curtain Shield Airbags (CSA) and Knee airbag)

 • Anti-Lock Braking System(ABS) with Electronic Brake Distribution (EBD)

 • Tire-Pressure Monitoring System (TPMS)

 • Vehicle Stability Control

 • Hill-Start Assist Control

 • Front & Rear Parking Sensor

 • Impact Sensing Door Unlock

 • Rear Camera

 • Follow-me-home Headlamps

 • Automatic Headlamps

 • ISOFIX Child Seats

 • Rain Sensing Wipers

 • Front Fog lamps

 • Rear Fog Lamps

 1. Technology/ Features

 • Power Driver Seat

 • Roof mounted air vents with ambient illumination for rear passengers

 • Fuel Saving Calculator on MID

 • Touch Screen Navigation Audio with Smart Phone Connectivity

 • Parking Sensor Display on MID

 • Optitron Meter with 4.2’’ TFT Display

 1. Comfort

 • High Solar Energy Absorbing (HSEA), IR cut, Acoustic & Vibration Control Glass for Windshield & Doors for quieter cabin

 • Rear Armrest with Cup holders

 • Rear Sunshade

 • Leather Upholstery with perforations

 • Rear power outlets

 • Smart Entry with Push Start

 • Adjustable Headrest for all passengers including rear

 • Steering-mounted Audio & MID Controls

 1. Performance

 • 1.5 L Dual VVT-i Gasoline Engine

 • 7-Speed Continuously Variable Transmission (CVT) and 6-Speed Manual Transmission (MT)

 • All 4 Disc Brakes

 • Alloy Wheels

 • Paddle Shift for CVT

 • Cruise Control

 • Strong Body for Enhanced Comfort

 1. Design

 • Projector Headlamps

 • LED Line Guide in Headlamp & Tail Lamps

 • LED Rear Combi Lamp

 • Wide Lower Grille

 • Piano Black Interiors

 • Waterfall design Instrumental Panel

 • Daytime Running Lamps

 • Shark Fin Antenna

 • Stitch on Instrumental Panel

Overview of TKM

Company name

Toyota Kirloskar Motor Private Limited

Equity participation

TMC: 89%, Kirloskar Group: 11%

Number of employees

Approx. 7, 000 +

Land area

Approx. 432 acres (approx.1,700,000 m2)

Building area

74,000 m2

Total Installed Production capacity

Up to 3,10,000 units

Overview of TKM 1st Plant:

Established

October 1997 (start of production: December 1999)

Location

Bidadi

Products

Innova, Fortuner manufactured in India.
Prado, Land Cruiser and Prius imported as CBUs.

Installed Production capacity

Upto 1,00,000 units


Overview of TKM 2nd Plant:

Start of Production

December 2010

Location

On the site of Toyota Kirloskar Motor Private Limited, Bidadi

Products

Corolla Altis, Etios, Etios Liva, Etios Cross, Camry & Camry Hybrid, Yaris

Installed Production capacity

Upto 2,10,000 units

ALSO READ:

Toyota Kirloskar Motor begins delivery of Yaris across India

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *