எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ராஜஸ்தான் உணவு திருவிழா!

எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ராஜஸ்தான் உணவு திருவிழா!

உணவு திருவிழாவின் பெயர் : ராஜஸ்தான் உணவு திருவிழா
இடம் : Pool View உணவகம்
விலை ஒருநபருக்கு 699
நேரம் 12.00 மணியிலிருந்து 15.30 வரை
தேதி 15.05.2018 முதல் 21.05.2018 வரை
தீம் ராஜஸ்தான்
சீருடை ராஜஸ்தானி உடை
இசை பாரம்பரிய இசை

ராஜஸ்தானின் சிறப்பு மிக்க கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நம் பண்டைய இந்திய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது.
பாரம்பரிய கலை மற்றும் நடனம் சிறப்பு மிக்க தனித்தன்மை உடையதால் திகழ்வது ராஜஸ்தான்.
உணவு வகைகளை பாரம்பரியம் மாறாமல் தயார் செய்து பரிமாறப்படும் உணவுவகைகளில் சில;.
DAAL –BAATI CHURMA
KADHI PAKORIA
GATTE KI SABZIA
MUNGODI KI SABZIM
LAAL MAAS
MIRCHI VADA
MAWE KI KACHORI

ALSO READ:

SRM Hotel presents Rajasthan food festival with lavish spread of dishes

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *